covai கோவை: ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்கள் சிறையில் அடைப்பு நமது நிருபர் நவம்பர் 9, 2023 கோவை தனியார் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.